நல்லம்பள்ளி ஜன 8-
நல்லம்பள்ளி வட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சி கண்ணானுர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் பணி சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு .ஏ எஸ் சண்முகம் ,நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு .என் எஸ் கலைச்செல்வன், LM.பொன்னுசாமி, லாளிகம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி,நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுடர்வாணன், வார்டு உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் என பல கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி