தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பன்னைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் முதல் மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில் வரை ரூ 1 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக் கான பூமி பூஜையை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
#தேனி #திமுக