ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் திருவிழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் திமுக சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் க.சுரேஷ்குமார் சேலம் கிழக்கு மாவட்ட அவை தலைவர் மு.ரா.கருணாநிதி மற்றும் நரசிங்கபுரம் திமுக நகரச் செயலாளர் எம்.பி. வேல்முருகன் ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர்.செழியன், மகளிர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஜோதி, நரசிங்கபுரம் திமுக நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் ஆதிதிராவிடர் நலத்துறையின் மாவட்ட துணைத் தலைவர் மணிபாரதி அழகிரி ஆகியோர் அம்மனின் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
Tags
சேலம்