அமைச்சர் தங்கம் தென்னரசு 2023-24ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கினார்


சென்னை அக் 09-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சந்தித்து, 2023-24ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும், விரிவான துணை மதிப்பீடுகளும் குறித்த அறிக்கையை வழங்கினார். 

Previous Post Next Post

نموذج الاتصال