கோயம்புத்தூர் டிச 29-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி அகில இந்திய பசும்பொன் தேசியப்படை சார்பாக சிங்காநல்லூர் பகுதியில் ராமானுஜம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடன் மாநில தலைவர் எஸ் செந்தில் குரு மாநில செயலாளர், ஆனந்தன் கௌரவ ஆலோசகர் காலனி பிரபு, சிறுபான்மையினர் அணி மாநில பொறுப்பாளர் நசீர், மாநில அமைப்பாளர் சூலூர் நித்தி இளவரசன், கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், கோவை மாவட்ட செயலாளர் உதயகுமார், துணைச் செயலாளர் சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
Tags
கோயம்புத்தூர்