பென்னாகரம் மார்ச் 25-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையினர் மற்றும் நிலையான குழுவினர் என 6 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை செய்து வருகின்றனர் இதில் ஏரியூர் நாகமரை நான்கு சாலை சந்திப்பில் நிலையான குழுவினர் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணம்யின்றி 3,0,2500 ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்த நிலையில் மூன்று லட்சத்து 2500 ரூபாய் பறிமுதல் செய்து கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நர்மதா வட்டாட்சியர் சுகுமார் நிலையான குழு விமலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Tags
தருமபுரி