மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அருகில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது .

தருமபுரி மார் 8-

 பெண்ணுரிமையைப் பாதுகாப்போம்! மனு வாதத்தை வேரறுப்போம்!!
மோடி அரசை வீழ்த்துவோம்!!! என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸா மேரி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாநில குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வே.விஸ்வநாதன், எம்.முத்து, வி.ரவி, தி.வ.தணுசன், ஒன்றிய செயலாளர்கள் என்.கந்தசாமி, ஜி.சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், ஏ.ஜெயா, கே.பூபதி,எம்.சிவா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுதா பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post

نموذج الاتصال