தர்மபுரி கிழக்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் பி.கொள்ளஅல்லி, மேல்கொள்ளுபட்டி கிராமத்தில் இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திமுக திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகள் விளக்க திண்ணைப் பிரச்சார நிகழ்வு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன், சக்திவேல், அச்சுதன், முருகேசன் முத்து, ஜெயராமன், கோன்றி, சின்னசாமி மற்றும் கழக உடன்பிறப்புகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திராளாக கலந்துகொண்டனர்.
Tags
பென்னாகரம்