நல்லம்பள்ளி ஏப் 6-
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் நல்லம்பள்ளி உள் வட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையம் எண்கள். 213, 214, 215, 226, 227, 228, 229 மற்றும் 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240 ஆகிய வாக்குச்சாவடி மையங்களை இன்று 05.04.2023 தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நேரடி தணிக்கை மேற்கொண்டார் .
உடன் நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி பார்வதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்
Tags
தருமபுரி