தர்மபுரி மே 4-
நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தர்மபுரி மேற்கு மாவட்டம் தருமபுரி கிழக்கு ஒன்றியம் செட்டிக்கரையில்
கோடை வெயில் தாகத்தை தீர்க்க பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.சிவகுரு அவர்கள் ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்து பொது மக்களுக்கு பழரசம், இளநீர், நீர்மோர் வழங்கினார்.
K.P.சக்திவேல், NA.மாது, மாநில நிர்வாகிகள் அ.சத்தியமூர்த்தி, R.P.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் K.சென்னகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் இராசு.தமிழ்செல்வன், P.லட்சுமணன், மாவட்ட அமைப்பாளர்கள்
வெற்றிவேல், கு.தமிழழகன்,
சி.தென்னரசு, வெங்கடேசன்,
மாவட்ட துணை அமைப்பாளர்கள்
தீ.கோடிஸ்வரன், புளியம்பட்டி.ராஜா, சரவணன், சோலைமுனியப்பன், K.காளி, Dx.ஆதம், அரவிந்தன், முருகன், முனுசாமி, கனேஷ், சிங்காரவேல், JCP.மோகன், குமரவேல், கோபால்சாமி, சந்திரன், ஸ்ரீராம்,ஐடிவிங் மேகராஜ், செட்டிக்கரை கிளைகழக நிர்வாகிகள் தமிழரசன் செல்வம் சின்னசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Tags
தருமபுரி