சென்னை
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 நேற்று நிறைவடைந்தது.
நவம்பர் 5 முதல் 9, 2025 வரை நடைபெற்ற நிகழ்வு ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் தலைமையில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தடகள வீரர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற போட்டி நிறைவு நிகழ்வினில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு. எஸ்.ஜே. சூர்யா, நடிகர், இசையமைப்பாளர் திரு. விஜய் ஆண்டனி, நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், எம்.செண்பகமூர்த்தி – தலைவர், டி. கிருஷ்ணசாமி வாண்டையார் - துணைத் தலைவர் , டி. டேவிட் பிரேம்நாத் – ஏற்பாட்டு செயலாளர் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Tags
சென்னை