திருப்பூர்,ஜூன்.10-
திருப்பூர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பறந்து வந்த மயில் வாகனத்தில் அடிபட்டு விபத்தில் உள்ளானது. உடனடியாக திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீசார் மயிலை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
Tags
திருப்பூர்