கந்திகுப்பம் அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.


கிருஷ்ணகிரி ஆக 6-

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர். பி.கே.. முருகன் தலைமையில் நடைபெற்றது.

மாநில நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.எம். சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்.

 இக்கூட்டத்தில் பேராசிரியர். பிரான்சிஸ் சேவியர், பேராசிரியர். சந்தோஷ். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாவட்ட துணை தலைவர். டாக்டர். பி. லட்சுமிபதி மற்றும் நுகர்வோர் செய்தி தொடர்பாளர் ஜெய்சன் கலந்துக்கொண்டனர்

. முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நுகர்வோர்கான விழிப்புணர்வு புத்தகத்தை வழங்கினார். |
Previous Post Next Post

نموذج الاتصال