சபரீசனின் தந்தை காலமானார்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80) 
உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

 உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபரீசனின் தந்தை வேதமூர்த்தி சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் காலமானார்.

வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال