நல்லம்பள்ளி செப்டம்பர் 18
தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மிட்டா தின்னஅள்ளி ஆதிதிராவிடர் காலணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் எஸ்.இளையசங்கர்
ஒன்றிய கவுன்சிலர் திரு சசிகுமார் ,திருமதி புனிதம் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி திரு மகேஷ் ,கஜேந்திரன், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், கிளைச் செயலாளர் ராமு ,ஊர் கவுண்டர் சின்னத்தம்பி, செல்வம், கோவிந்தசாமி, சங்கர் , மாது, மாரி, செல்வம், ஜோதிமணி, வேடியப்பன், டைலர் சின்னசாமி ,ராமு டைலர், சங்கர், மாதுலிங்கம் ,சீனிவாசன் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags
நல்லம்பள்ளி