அரூர் அக் 17-
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரி ஊராட்சியில் 14 கோடியே 13 லட்சத்தில் 18 கிராம சாலை அமைக்கும் பணி தொடக்கவிழா நேற்று 16.10.2023 சித்தேரியில் நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.S.செந்தில்குமார் MP, ஆகியோர்
சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன்,
சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், துணைத் தலைவர் சாந்தி சக்திவேல் சன்முகம்,
ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனியம்மாள் மாணிக்கம்,மற்றும் சந்தோஸ்குமார் கழக நிர்வாகிகள் சித்தேரி ஊராட்சி பொதுமக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Tags
தர்மபுரி