தர்மபுரி அக் 17-
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சி குண்டலஅள்ளி பகுதியை சேர்ந்த சுபா மேட்ஸ் உரிமையாளர் பாபு அவர்கள் திமுக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் Udhayanidhi Stalin அவர்களுக்கு உதயநிதி பெயர் பதித்த பாய் வழங்கினார்.
Tags
தர்மபுரி