தர்மபுரி அக் 02-
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி
பாரதமாதா அறக்கட்டளை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு அவரின் 155 வது பிறந்த நாளையொட்டி பாரத மாதா அறக்கட்டளையின் தலைவர் ராஜாராம், பாப்பிரெட்டிபட்டி விநாயகர், ,முருகர் கோவில் நிரந்தர அறங்காவலர் குழு தலைவர் திரு கார்த்தி உள்ளிட்ட பலர் லர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags
பாப்பிரெட்டிப்பட்டி