தர்மபுரி அக், 8
தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி ஊராட்சி மேல் ராஜா தோப்பு ஸ்ரீ ஓபல்ராயன் திருமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ அயோத்தி சீதாராமர் திருக்கல்யாண வைபவம் விழா நடைபெற்றது.
இந்தவிழாவில் யாகசாலை பூஜை, ராமன் திருக்கல்யாணம், மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பெருந்திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டனர்.
Tags
ஆன்மிகம்