அரூரில் திமுக இளைஞர் அணி 2 வது மாநில உரிமை மீட்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம்


அரூர்.டிச.13-

தருமபுரி மேற்கு மாவட்டம் 
அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம்  அரூர் ராயல் பேலஸ் திருமண மண்டபத்தில் மாநில தீர்மான குழு செயலாளர்
கீரை MS.விசுவநாதன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள் கலந்துக்கொண்டு சேலத்தில் வருகின்ற டிசம்பர் 24 அன்று நடைபெறுகின்ற திமுக இளைஞர் அணி 2 வது மாநில உரிமை மீட்பு மாநாடு சம்மந்தமாக ஆலோசனை, BLA-2 செயல்பாடுகள் ஆய்வு செய்து
ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்
எஸ். ராஜேந்திரன்,மாவட்ட துணை செயலாளர் S.கிருஷ்ணகுமார்,
தலைமை செயற்குழு K.சென்னகிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் ETT.செங்கண்ணன்
ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன்
வே.செளந்தரராசு,M.ரத்தினவேல்,
பேரூர் கழக செயலாளர் முல்லைரவி,
பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி, வாசுதேவன்,
மாவட்ட அணிகளின் அமைப்பாளர்
சி.தேசிங்குராஜன், கு.தமிழழகன்,
எ.சண்முகநதி, சி.தென்னரசு, K.திருமால்,
வெங்கடேசன், எம்.கவிதா, வழக்கறிஞர்கள் CM.சேகர், PV.பொதிகைவேந்தன், P.ராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தங்கச்செழியன்,
மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்
ஓவியர்குப்பன், பேரூராட்சி மன்ற தலைவர் வடமலை.முருகன்
துணை தலைவர் D.தனபால், கழக  மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக  நிர்வாகிகள் அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال