ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு சிறப்பு முகாம்கள் துவக்க விழா" மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சாந்தி அவர்களின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது
திமு கழகம் சார்பில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இந்த நிகழ்வில் நகர கழக செயலாளர் திரு.நாட்டான் மாது ,நகர மன்ற உறுப்பினர் திருமதி .லட்சுமி மாது, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திரு.அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு .கௌதம்,அரசு வழக்கறிஞர் திரு ரமேஷ் கழக உறுப்பினர்கள் ,பொதுமக்கள் ,பள்ளி மாணவ மாணவியர் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி