தர்மபுரி ஜீன் 20-
தர்மபுரி மேற்கு மாவட்டம் அரூர் கிழக்கு ஒன்றியம் பெரியப்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி. சிட்லிங்,பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த அரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன், அரூர் கிழக்கு ஒன்றிய ஒன்றிய செயலாளர் கோ சந்திரமோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சார்கன் சாக்கன் சர்மா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
அரூர்