கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி பெறுவதன் மூலம் நீங்கள் 'முரசொலி' மற்றும் ‘கலைஞர் செய்திகள்' போன்ற பெரும் ஊடகங்களிலும் அவை சார்ந்த இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும், செய்தியாளர், புகைப்படக் கலைஞர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், டிசைனர் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு அதற்கான விண்ணப்ப படிவுத்தினை லட்சுமி நாராயண கல்லூரி, விஜய் வித்யாலயா கல்லூரி, டான் போஸ்கோ கல்லூரி , வெங்கடேஸ்வரா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் கலைஞர் மாணவ பத்திரிகையாளர் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தர்மபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் என்.எஸ். கலைச்செல்வன்,
ஆர்.பி.முத்தமிழன், கோ. அசோக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் க. துரைராஜ், எம். மதன்குமார், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ், வினோத்குமார் ப்ளூடூத் கலந்து கொண்டனர்.
Tags
#dmk